Friday, January 20, 2012

இந்த ஆண்டு எனது அவ்வை சொல் விரும்பு எனும் புது புத்தகம் வெளியானது.

Thursday, January 27, 2011

அறிஞர்களின் நல்வாக்குகளால் தொகுக்கப்பட்ட நூல் இது . தொகுக்க எடுத்து கொண்ட கால அளவு சுமார் இரண்டு வருடங்கள்.

வானதி மூலமாக இந்த ஆண்டு வெளிவந்த நூல் இது. பதினைந்து நாட்களில் எழுதி முடிக்கப்பட்ட சமையல் நூல் இது. புத்தக கண்காட்சியில் மிக அதிக அளவில் விற்பனை ஆகிய நூல் . இறைவனுக்கு நன்றி .

Thursday, January 7, 2010

தினம் ஒரு சமையல்

செய்து பார்த்து சுவைத்த அனுபவ சமையல் குறிப்புகள் இவை .வாசகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நூல் இது .

Saturday, December 26, 2009

மணப்பெண்ணே உனக்காக

மணப்பெண்ணிற்கு பரிசளிக்க ஏற்ற நூல் இது .ஐந்தாவது பதிப்பு வெளிவந்து இருக்கிறது .வாசகர்கள் மத்தியில் எனக்கு பெயர் வாங்கித் தந்த நூல் இது .

தமிழ் பாமாலை

ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் ,கனகதாரா ஸ்தோத்திரம் தமிழாக்கம் செய்யப்பட்ட நூல் இது .ஆடியோ -வீடியோ ஒலிநாடா வாங்குபவர்களுக்கு பெரிதும் உதவும் நூல் இது .

நிவேதிதா

நிவேதிதா எனது முதல் புதினம் .போலி நாகரிகத்தில் சிக்கி தனது வாழ்க்கையை இழந்த ஒரு கல்லூரி மாணவியின் கதை .